உலகக்கோப்பை தொடரில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹாசன் வங்கதேச அணிக்காக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு பிரிவிலும் கடினமாக உழைத்து வருகிறார்.